ஆங்கிலம் (Spoken English)

எல் ஷடாயில் கார்ப்பரேட் ஸ்போக்கன் ஆங்கிலத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன:

இந்த மூன்று வகைகளிலும் அதிகமான செயல்பாடுகள் (activities), ஆடியோ எய்ட்ஸ்(Audio Aids), விஷுவல் எய்ட்ஸ்(Visual Aids) மற்றும் ட்ரிகரிங்க் மோட்யூல்ஸ் (Triggering Modules) உள்ளன, இதன் மூலம் எவரும் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களைப் போல எந்தத் தடையும் இல்லாமல் சரளமாக ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளவும் பேசவும் முடியும்.