தேடுதல், பெறுதல் மற்றும் தக்கவைத்தல் மட்டுமின்றி வேலைகளை உருவாக்குவதிலும் மென் - திறன் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போதெல்லாம், இது மென் - திறன் என்பதை விட ஆற்றல் திறன்களாகக் கருதப்படுகிறது. இந்த திறன்கள் உங்களிடம் இருந்தால், அது உங்கள் மனதை, உச்சி முதல் உள்ளங்காள் வரை தலை கீழாக மாற்றிவிடும். இது ஏழு முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது:

- பெர்சொனல் ஸ்கில்ஸ் (Personal Skills)
- ப்ரொஃபெஷ்னல் ஸ்கில்ஸ் (Professional Skills)
- லீடர்ஷிப் ஸ்கில்ஸ் (Leadership Skills)
- இண்டர்பெர்சொனல் ஸ்கில்ஸ் (Interpersonal Skills)
- இன்ஃப்லுயென்சிங்க் (Influencing)
- கம்யூனிகேஷன் (Communication) &
- க்ரியேடிவிட்டி (Creativity)
இந்த திறன்களின் கீழ் மிக அதிகமான தலைப்புகள் மற்றும் தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கார்ப்பரேட் துறையின் சாரத்துடன் இங்கு அனைத்தும் கற்பிக்கப்படுகிறது.